இஸ்லாமிய PDF மின்னூல்கள்
குர்ஆன் விளக்கம், ஹதீஸ்கள், துஆக்கள் மற்றும் மார்க்க நூல்களை இலவசமாக வாசிக்கலாம்
துஆக்கள் & திக்ர்
840
ஹிஸ்னுல் முஸ்லிம் — குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து பெறப்பட்ட துஆக்கள்
ஆசிரியர்: ஷேக் ஸயீத் பின் அலி அல்-கஹ்தானி
அன்றாட வாழ்வில் காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய ஆதாரப்பூர்வமான துஆக்களின் முழுமையான தமிழ் தொகுப்பு.
குர்ஆன் தஃப்சீர்
1,250
தப்ஸீர் இப்னு கஸீர் — திருக்குர்ஆன் விரிவுரை (தமிழ் தொகுதி)
ஆசிரியர்: இமாம் இப்னு கஸீர் (ரஹ்)
குர்ஆனுக்கு குர்ஆனாலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாலும் விளக்கம் தரும் புகழ்பெற்ற உலகத்தரம் வாய்ந்த தஃப்சீர் நூல்.